Saturday, May 5, 2012

எண்ணச் சிதறல்


நதிகள் குளிக்கும் கடல் நீ
தீயை சுடும் குழம்பு நீ
பூக்கள் விரும்பும் பூவும் நீ
என்னுள் உள்ள நீயும் நீ
உன்னுள் உள்ள நானும் நீ
மொத்தத்தில்
என் சூரியன் நீ
உன்னை சுற்றும் பூமி நான்

No comments:

Post a Comment