I watched Martian yesterday and what a waste of time. By now most of us know the story. On a manned mission to Mars, obviously something goes wrong and one man is left behind. The whole story of how that man comes back is shown in an excruciatingly painful way. We have seen this in Gravity itself. But unlike Gravity, where we connected intimately with the person trying to get back, we don't get the same feeling with the man in The Martian and that ultimately lets the film down. I will probably be killed for saying this as the film is minting money and that makes me wonder if there is something wrong with me. my verdict though #please don't bring any more people home.
Sunday, October 11, 2015
Thursday, May 21, 2015
Friday, April 17, 2015
Tuesday, February 17, 2015
Monday, February 16, 2015
Tuesday, January 27, 2015
Saturday, December 27, 2014
Wednesday, December 10, 2014
Short bits
- I have been given a time out once by my wife. But, when I told that to my friends who are married, they all thought that the number was too low to even mention it.
- I drive so well that a buffalo wanted to ride with me once. Unfortunately, it didnt know where the passenger seat was and ended up on the car's bonnet instead
- i wanted to telecommute one day and the request was turned down on the grounds that i cant work from home on a "bring your spouse to work" day
Wednesday, August 6, 2014
டைம் பாஸ்
ரெண்டு வாரம் முன்னாடி கார்லே போகும்போது மீடியன்லே நின்னுக்கிட்டுருந்த ஒரு எருமை மாடு (நிஜமான எருமை மாடு) என் வண்டியொட டிரைவர் சைடுலே குதிச்சுடுச்சு. அதுக்கு என்ன கஷ்டமோ, இல்லே லவ் பெயிலியரோ. வண்டிக்கு நல்ல அடி. அத எடுத்துகிட்டு வொர்க் ஷாப் போனா, நான் பேசற தெலுங்கு அவனுங்களுக்கு புரியல. நான் "ஏக் buffallo படி போயிந்தின்னு" எனக்கு தெரிஞ்ச தெலுங்குல பானட்ட காட்டி பேசினேன். அதுக்கு அவனுங்க பானட்ட திறந்து பாத்துட்டு, "இக்கட லேது சார், போயிந்தி" ன்னு சொல்றானுங்க. அடபாவிங்களா, எருமை உள்ள இருக்குன்னா சொன்னேன். காருக்குள்ள எருமையை வச்சு ஓட்டற அளவுக்கு நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.
Monday, May 26, 2014
Fracture
Hair line fractures are the worst thing that can happen to anyone. Not because of the pain associated with it, but because of the way it happens and the way you become the laughing stock of people. I had one in 2008 in the most innocuous way possible. I was driving a saffire back from office to home. That bike was such that if I had to start at 9 AM to some place, I will have to start the process of starting it at 8. It was old, but I think its sheer disrespect for people that made it behave the way it did rather than its non maintenance. Anyways,I was riding it very fast to be true - at 30KM/hr. Fast by the bike's standards and I saw a cyclist in front of me. I tried to overtake him and he suddenly took a turn without a warning. I was on the road before I knew it. I fell on my right shoulder but I didn't realize that I had broken my collar bone. I was overwhelmed by the help I received when I fell down in the middle of the road. People were rushing in to see if I was alright and helped me up. Wishful thinking. In fact, none of this happened. People just took a detour to avoid hitting me. That's the best in terms of support I got from the people on the road. Anyways, I didnt expect much from the people either as I was not anyways looking remotely like a lady. I tried to start the bike and it immediately started. Though I was in pain, I was able to ride back to my home. When my wife saw my torn shirt, she asked what happened and I told her. She immediately rushed inside and came back with a bottle of oil and started rubbing that on my shoulder. The broken collarbone responded immediately, and the swelling was becoming prominent when I told my wife, " I think you have done your job, let the doctor do his". The next day, when I showed up at office with a cast around my shoulder, people obviously were concerned. But upon hearing the story, they showed a lot of empathy, by laughing their hearts out.
Wednesday, January 1, 2014
பயணம்
முப்பத்தஞ்சு வருஷத்துல மொத தடவையா சென்னைலேர்ந்து காரைக்காலுக்கு ட்ரெய்ன்லே போனேன். என்ன ஒண்ணு. நாலரை மணி நேரத்துலே போக வேண்டிய இடத்துக்கு 9 மணி நேரம் போறானுங்க. வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டிய அவசியம் இல்லேன்னா, சிதம்பரம், நாகப்பட்டினம்லாம் ஒரே ரூட்ல பாக்கணும்னா நீங்க ஒரு டிக்கெட் எடுத்துட்டு போகலாம்.
இந்த தடவை கேரளா போனதுலே பையன் நல்லா என்ஜாய் பண்ணினான். மூணு நாய், வீடு ஃபுல்லா பறவைங்க. அவனுக்கு கொண்ட்டாட்டம் தான்.
வழக்கம் போல குல தெய்வம் கோயிலுக்கும், குருவாயூருக்கும் போகும் போது நமக்கு மினி வேன்லே பேக் சீட் தான். என்ன ஒண்ணு. நாங்க போன வண்டியிலே பேக் சீட்டே கிடையாது. வீட்டுக்கு திரும்பி வரும்போது முதுகு வலியோட தான் வந்தேன். பட், நல்ல தரிசனம் அது எல்லாத்தையும் மறக்க அடிச்சிடுச்சு.
எல்லா தடவயும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே டிக்கெட் புக் பண்றவன் இந்த தடவை மிஸ் பண்ணிட்டேன். எல்லாருக்கும் வெய்ட்டிங் லிஸ்ட். கழுத மூவே ஆகலே. அம்மாகிடேயும், அக்காகிட்டேயும் நல்லா பாட்டு வாங்கினேன்.
தமிழ் நாட்லெ டாஸ்மாக் மாதிரி கேரளாலே லாட்டரி. கும்பல் கும்பலா கத்து கத்தா வாங்கி சொரண்டறாங்க. மோஸ்ட்லி ஆட்டோ டிரைவருங்களும், பஸ் டிரைவருங்களும், கண்டக்டருங்களும், தின கூலிங்களும். வீட்டுக்கு பைசா குடுபாங்களேன்னே தெரியல. எப்போதான் இதெல்லாம் ஒழிப்பானுங்களோ (பாவிங்க, என்னோட ஐநூறு ரூபாய்க்கும் ஒண்ணும் விழலே. இத கண்டிப்பா ஒழிச்சே ஆகணும்).
ஆச்சர்யம், ஆனால் உண்மை. சென்னை கிளைமேட் கேரளா கிளைமேட்ட விட பெட்டர்.
நிறைய ஃபன்னி ஸ்டோரிஸ். சாம்பிளுக்கு ஒண்ணு. எனக்கு தெரிஞ்சவங்களோட தங்கச்சி ஹஸ்பெண்ட் இறந்துட்டாங்க (நல்லா வயசானவங்கதான்). அத ஒருத்தர் ஃபோன் பண்ணி இவங்களுக்கு சொன்னாங்க. இந்த கான்வர்சேஷன் இப்படி போச்சு.
"அம்மா இவரு இறந்துட்டாரு"
"ஐயோ அப்படியா. அந்த வீட்ட எனக்கு தரேன்னு சொன்னாரே. என்ன பண்ணாறோ தெரியலையே." திடீர்னு சுதாரிச்சிகிட்டு "நான் இங்க அழுதிட்டிருக்கேன்னு சொல்லிடு".
பையன் ரொம்ப சீக்கிரம் வளர்றான். இன்னைக்கு திடீர்னு "டாடி சில்கூர் பாலாஜி டான்ஸ் ஆடறா மாதிரி கனவு கண்டேன்னு சொன்னான்." நானும் சரிடான்னேன். டாடி அது உண்மையிலே நடக்கும்னான். எப்படின்னு நான் கேட்டேன். " டாடி, நான் கீ போர்டு விழறா மாதிரி கனவு கண்டேன், அது அடுத்த நாள் உண்மைலேயே விழுந்தது, சோ, சில்கூர் பாலாஜியும் டான்ஸ் ஆடுவாரு".
happy new year all. have a blast.
இந்த தடவை கேரளா போனதுலே பையன் நல்லா என்ஜாய் பண்ணினான். மூணு நாய், வீடு ஃபுல்லா பறவைங்க. அவனுக்கு கொண்ட்டாட்டம் தான்.
வழக்கம் போல குல தெய்வம் கோயிலுக்கும், குருவாயூருக்கும் போகும் போது நமக்கு மினி வேன்லே பேக் சீட் தான். என்ன ஒண்ணு. நாங்க போன வண்டியிலே பேக் சீட்டே கிடையாது. வீட்டுக்கு திரும்பி வரும்போது முதுகு வலியோட தான் வந்தேன். பட், நல்ல தரிசனம் அது எல்லாத்தையும் மறக்க அடிச்சிடுச்சு.
எல்லா தடவயும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே டிக்கெட் புக் பண்றவன் இந்த தடவை மிஸ் பண்ணிட்டேன். எல்லாருக்கும் வெய்ட்டிங் லிஸ்ட். கழுத மூவே ஆகலே. அம்மாகிடேயும், அக்காகிட்டேயும் நல்லா பாட்டு வாங்கினேன்.
தமிழ் நாட்லெ டாஸ்மாக் மாதிரி கேரளாலே லாட்டரி. கும்பல் கும்பலா கத்து கத்தா வாங்கி சொரண்டறாங்க. மோஸ்ட்லி ஆட்டோ டிரைவருங்களும், பஸ் டிரைவருங்களும், கண்டக்டருங்களும், தின கூலிங்களும். வீட்டுக்கு பைசா குடுபாங்களேன்னே தெரியல. எப்போதான் இதெல்லாம் ஒழிப்பானுங்களோ (பாவிங்க, என்னோட ஐநூறு ரூபாய்க்கும் ஒண்ணும் விழலே. இத கண்டிப்பா ஒழிச்சே ஆகணும்).
ஆச்சர்யம், ஆனால் உண்மை. சென்னை கிளைமேட் கேரளா கிளைமேட்ட விட பெட்டர்.
நிறைய ஃபன்னி ஸ்டோரிஸ். சாம்பிளுக்கு ஒண்ணு. எனக்கு தெரிஞ்சவங்களோட தங்கச்சி ஹஸ்பெண்ட் இறந்துட்டாங்க (நல்லா வயசானவங்கதான்). அத ஒருத்தர் ஃபோன் பண்ணி இவங்களுக்கு சொன்னாங்க. இந்த கான்வர்சேஷன் இப்படி போச்சு.
"அம்மா இவரு இறந்துட்டாரு"
"ஐயோ அப்படியா. அந்த வீட்ட எனக்கு தரேன்னு சொன்னாரே. என்ன பண்ணாறோ தெரியலையே." திடீர்னு சுதாரிச்சிகிட்டு "நான் இங்க அழுதிட்டிருக்கேன்னு சொல்லிடு".
பையன் ரொம்ப சீக்கிரம் வளர்றான். இன்னைக்கு திடீர்னு "டாடி சில்கூர் பாலாஜி டான்ஸ் ஆடறா மாதிரி கனவு கண்டேன்னு சொன்னான்." நானும் சரிடான்னேன். டாடி அது உண்மையிலே நடக்கும்னான். எப்படின்னு நான் கேட்டேன். " டாடி, நான் கீ போர்டு விழறா மாதிரி கனவு கண்டேன், அது அடுத்த நாள் உண்மைலேயே விழுந்தது, சோ, சில்கூர் பாலாஜியும் டான்ஸ் ஆடுவாரு".
happy new year all. have a blast.
Monday, December 9, 2013
கொசுறு
10 வருஷத்துக்கு முன்னாலே நடந்த சம்பவம். சென்னையில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த சமயம். வேலை முடிஞ்சு நைட் பத்து மணிக்கு ஆயிரம் விளக்கு வழியா நடந்து வந்துட்டிருக்கும் போது நடை பாதையிலே ஒரு குழந்தை அழுகிற சதம் கேட்டு பார்த்த்தேன். ஒரு அம்மா நல்ல தூங்கிட்டிருக்க, ஒரு பெண் குழந்தை நல்லா அழுதுகிட்டு இருந்தது. எனக்கு ஒண்ணும் புரியாம நான் அங்கேயே நின்னேன். நான் நிக்கறதை பாத்துட்டு அந்த சைடா போறவன் வர்றவன் எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு போனாணுங்க. அங்கே நிக்கறது அங்கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணினேன். ஆனாலும் அந்த குழந்தையை விட்டுட்டு போக மனசில்ல. பக்கத்துலேயே ஒரு பிச்சைக்காரன் படுத்து இருந்தான். அவன எழுப்பி 100 ரூபா குடுத்து பக்கத்துலே இருந்தா ஒரு கடைலே பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வர சொன்னேன். அதுக்குள்ளே அந்த பொம்பள ஒருவழியா எழுந்து உக்கார்ந்துது. போன பிச்சைக்காரன் பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வந்தான். அவங்கிட்டே ஒரு 50 ரூபாயும், அந்த பொம்பள கிட்டே ஒரு 50 ரூபாயும் குடுத்துட்டு நான் போனேன்.
Sunday, December 8, 2013
Misc
I have noticed that some of us (or most of us) treat the call center professionals (or the service providers) like they are our servants (or even worse). The other day, the internet was down at our place. We have the service provider's office in the basement and I went to inquire about the issue. While I was talking to the person there, one of the fellow residents came about and started talking trash. He started shouting at the person and even threatened to beat him up. The poor fellow was at the receiving end and he was trying to pacify the person by telling him that we will have the connection back up soon. The resident left but not before threatening the service provider of dire consequences if the services do not resume in 5 minutes. All along, i was looking at this and felt really ashamed to be standing there. I didn't intervene and shout at the resident for his improper behavior - though i had my reasons not to do so - that resident was over 6 feet and was almost breathing down my neck though he was shouting at the other person. I had to be safe first :). But jokes apart, I should have spoken and let that resident know that this is not the way to talk to anyone. I was like this too, but a couple of instances changed my thinking. I was once a call center employee too, though not catering to Indian people, I had to cop my fair share of abuses while on the job. Second, i once tried to shout at a manager of a reputed A.C. company for his lack of responsiveness, but was promptly put in my place. The conversation went something like this
me: Hello, is this Nagaraj from xxx?
Nagaraj : yes sir
me: what are you doing Nagaraj. I have bought this A.C. two weeks back and your people havent come yet to install it? This is the third time i am calling you and every time you promise you will send the person, but no one turns up, what the hell is happening?
Nagaraj: no sir, I will send them in two days sir. ple....
me - (at this time, i totally lost it, since i have been following up for this for quite a while), you shut up and listen to me. you have to send the person in the next two hours or i am going to complain to your regional office. what are you man, do you not understand the word "Service"?
Nagaraj : (silence)
me: why are you not talking, will you send the person or not?
Nagaraj : sir, you asked me to shut up, so i am not speaking. you can scold me sir, you can say whatever you want. I will send the person in two days
me :?????
i was totally taken aback by this. I thought I can have my way by shouting at him, but this person has totally put me in my place. I told him to send the person whenever he feels like and i kept the phone down. I haven't shouted at a call center employee or a service provider since.
Thursday, May 30, 2013
Fake news - 2
Srinvasan's latest statement - Gurunath is my son in law, but he is not as bad as
these dirty cricketers. He is always an enthusiast and I saw him as a savior of
cricket, like Laxman Siva ramakrishnan and Kris Srikanth, to name a few. In
fact, I wanted to propose Gurunath’s name to the ICC technical committee, but
he was busy with managing the Chennai super Kings, err. No, he was busy
watching CSK’s matches that I could not put forward his name. Having said that I
will not interfere in any of the committee’s findings as long as they clear my
name. If not, they know what to expect. No one has asked me to step down. If
the 1 billion people want me to quit, that’s their personal opinion. I have the full
support of all my family members, including myself. So there is no need for me
to step down.
Meanwhile Lalit Modi cried foul and said that if he has had
a son in law, he would never had to leave the country.
Sonia mentioned that it’s the sons in law who keep the
family tradition intact, rather than the son or the law. So she fully supports
Srinivasan in this hour of need, hoping that he will reciprocate some of the
support when her son in law gets in trouble (again).
Manmohan singh, as usual was busy keeping mum so there is
nothing new to report there.
Narayanasamy indicated that this problem will be resolved in 15 days. When reporters pressed to know more, Narayanasamy indicated that he had already spoken to the Russian scientists who are working in the Kudankulam power plant to look into the issue. He also said that, because of this, the actual opening of the Kudankulam facility will be delayed by 15 days.
Vijaykanth said that this is the reason why he believes in brothers in law rather than sons in law.
Narayanasamy indicated that this problem will be resolved in 15 days. When reporters pressed to know more, Narayanasamy indicated that he had already spoken to the Russian scientists who are working in the Kudankulam power plant to look into the issue. He also said that, because of this, the actual opening of the Kudankulam facility will be delayed by 15 days.
Vijaykanth said that this is the reason why he believes in brothers in law rather than sons in law.
Sunday, April 28, 2013
Saturday, September 8, 2012
Of all things Indian
Imagine a foreigner wants to relocate to India. What lessons can you give him? The below might come in handy.
How do you drive in India? You are driving your car and you
see an auto in the front flashing the right indicator. What do you do? There is
a 90% chance that the Auto is going straight and 8% chance that the Auto is
going to take a left. Don’t worry about the remaining 2%. Overtake that Auto on
the right.
What if the Auto actually turns right? Don’t worry. You hit
that Auto. Park your car and argue with the Autodriver asking him/her why he took
the right turn.
You are going in your car, and you see a minor accident
happen in front of you. A car has hit some other car. What do you do? You stop
your car and join the 50 odd people who have gathered to watch what happened.
Don’t worry about doing anything. Just watch till you get bored. Once you get
bored, just tell some one to call the police and someone else to call the
ambulance. But the important thing is, don’t do anything. Don’t worry about any
pressing office commitments. They will be there everyday.
Now you have reached the office and take the lift. What do
you do? You stare at the other people around you. Be comfortable with other
people staring at you as well.
Now you go on a family vacation. Assume that a family of 6
goes on a vacation and you take the train. What do you do? First thing is, pack
everything that you have at your home as if you are going to shift houses. Then
the important thing. Pack your lunch, dinner, next day’s breakfast, lunch and
dinner. You reach the railway station and the train arrives. Get in and occupy the first available bay on the train. The train usually has
seats of 8. You stuff all your luggages under the seat and lock them. Don’t
leave a space for anything else or anyone else to put their stuff in. Next, the
important thing – you ask whoever has reserved that seat to go and occupy the
seats that were allotted to you. In some cases, the seats may be in some other
compartment which are located 0.5 KMs away. Don’t worry about it. The important
thing is for the family to stay together.
When the TTE/ticket collector comes, tell him/her all the
adjustments that you have made so that he/she gets confused enough that he/she doesn’t
check your tickets.
Next – you go to a marriage – what do you do? Go for
shopping first. Get a Sherwani or a pyjama kurtha and wear that just to blend in. Don’t worry
about all the Indians who are in western outfits. The important thing is for
a foreigner to look Indian in a marriage.
Go meet all the 3,000 people who have come for the wedding and shake
hands with them.
(to be continued)
Monday, August 20, 2012
My London Trip
Saturday, July 14, 2012
என் நண்பனின் காதல்கள் (பாகம் 1)
நம்ம ஃப்ரெண்ட்ஸ் இருக்கானுங்களே, ரொம்ப நல்லவனுங்க (வடிவேலு
பாணியிலே படிக்கவும்). சும்மா இருக்கறவனுங்களை சொறிஞ்சு
உடறதே அவனுங்க வேலை. "டேய்
அந்த பொண்ணு உன்னையே பாக்கிறாடானு
ஆரம்பிப்பானுங்க. கொஞ்சம் கொஞ்சமா நம்மளும்
ஏதாச்சும் பண்ணி அந்த பொண்ணும்
நம்பளை பார்க்கும்போது, " டேய் அவ பஜாரிடா,
அவள வேற ஒருத்தன் கூட
பார்த்தேன்னு சொல்வானுங்க. நான் பார்த்த அந்த
மாதிரி கதைங்களைத்தான் நான் இப்போ சொல்லப்
போறேன். மக்களே, நல்லா கவனிங்க,
நான் பார்த்த கதைங்கதான். என்
கதை இல்லே.
ஃப்ரெண்ட்
பேர் குமாருன்னு வெச்சுக்கலாம். குமார் ஏழாவது படிக்கறப்போ
(ஆமாம், ஏழாவது) அவனுக்கு ஃபர்ஸ்ட்
காதல் வந்துது. அவன் க்ளாஸ்லேயெ கொஞ்சம்
வெள்ளையா இருந்த சுள்ளான் மேல
அவனுக்கு ஒரு கண்ணு. என்னா
ப்ராப்ளம்னா, பாய்ஸ் ஹரிணி மாதிரி,
எல்லாப் பயலுவளுக்கும் அவ மேலேயெ கண்ணு.
ஆனாலும், நம்ப குமாருக்கு நம்பிக்கை
இருந்த்து. ஏன்னா, க்ளாஸ்லேயெ நல்லா
படிக்கறது அவந்தான். அந்த பொண்ணுக்கும் இவன்
மேலெ ஒரு கண்ணு. அதுக்கேத்தா
மாதிரி, நம்ப ஃப்ரெண்ட்ஸுங்களும், இவனை
ஏத்தி விட்டானுங்க. "டேய் அவ உன்னை
பத்தித்தான் பேசறாளாம், என்னோட ஆளு சொன்னா",
இது கட்டையன். அவன் பொண்ணுங்களை பாத்தாலே,
வெலவெலத்து போய், நின்னுடுவான். பொண்ணுங்களும்,
அவன பாத்தா காத தூரம்
ஓடுவாளுங்க. ஆனாலும், அவனுக்கு ஒரு ஆளு இருக்குன்றதையும்,
அவ, இவன் ஆளைப்பத்தி சொன்னாங்கறதையும் நம்பினான். நல்லத யாரு சொன்னாலும்,
நாம நம்பித்தானே ஆகணும். இதுலெ நீங்க ஒண்ணு கவனிக்கணும். நம்ப குமாரு, அந்த
பொண்ணுக்கிட்டே இது வரைக்கும் பேசினதேயில்லெ.
அதுவும் நடந்துச்சு. ஒரு சுபயோக சுபதினத்திலே,
அந்த பொண்ணு, இவன் கிட்டே
வந்து, டைம் என்னானு, கேட்டுச்சு.
அந்த ஸ்கூல்லேயே, வாட்ச் கட்டின பல்லு
புடுங்கி அவந்தான். அவன் டைமை சொல்ல,
அது அப்படியே டெவலப் ஆகி கொஞ்சம்
கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. ஒண்ணும்
பெரிய பேச்சில்லை. இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்."என்ன, எப்படியிருக்கே" மாதிரி மணிரத்னம்
பட டயலாக்ஸ்தான். அதுக்கே எஸ். ஏ. ராஜ்குமாரெல்லாம் வேலை
வெட்டிய உட்டுட்டு இவன் மனசுலே வந்து
லல்லல்லா வாசிச்சுட்டுப் போனாரு.நம்ப பசங்களுக்குத்தான்
அது பொறுக்காதே. கடைசிலே, இவன் கதை விக்ரமன்
பட உப்புமா மாதிரி ஆனது
தான் மிச்சம் (அதாவது, ஒரு படத்திலே,
தேவயானி ஒரு ஒலக மகா
டிஷ் பண்ணுவாங்களே அது மாதிரி, உதிர்ந்து போச்சு). காரணம்லாம் பெரிசா ஒண்ணுமில்ல. இவன்
இந்த பொண்ணுக்கிட்டே க்ளோஸா (அதே ஒண்ணு ரெண்டு வார்த்ததான் எங்க வில்லேஜ்லே க்ளோஸ்)
பழகறது புடிக்காமே, ஒருத்தன் போய் இவன் க்ளாஸ் டீச்சர் கிட்டே போட்டு விட, அவங்களும்,
என்ன ஏதுன்னு விசாரிக்காம, அந்த பொண்ண கூப்பிட்டு திட்டி விட, அந்த பொண்ணு அழுதுக்கிட்டே,
இவன திரும்பிப் பார்க்காம, போயிடிச்சு. அப்புறம் என்னா பண்றது. குமாரு, வராத தாடியெ
சொறிஞ்சிக்கிட்டே, அடுத்த காதலுக்காக வெய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டான். அதுவும் வந்துச்சு.
(தொடரும்)
Sunday, June 24, 2012
பேண்ட்டு
"டேய் இந்த ஹாலிடேல பேண்ட்டு வாங்கிபுடணும்டா", கதிரு சொல்ல, சுகுமாரு அதை ஆமோதிப்பது போல தலையாட்டினான். கதிரு, அவிழ்ந்து விழும், தன்னோட அரைடவுசரை சரி செஞ்சுக்கிட்டே, தாவக்கட்டையிலே கை வெச்சுக்கிட்டு யோசிச்சான். சுகுமாருவுக்கும், ஒரே யோசனைதான். இந்த பேண்ட்டு இல்லாம, க்ளாஸ்லே அடி வாங்க முடியலே. இந்த அஞ்சாப்பு வாத்திக்கெல்லாம், பசங்களோட கால பாத்தாலெ எப்படியிருக்குமோ. எப்ப அடிக்கறதுன்னாலும், தொடைக்கு கீழேயே அடிச்சு அடிச்சு ரணகளம் ஆக்கி வெச்சுடுவாங்க. இந்த பொண்டுங்க வேற, களுக் களுக்னு சிரிச்சு தொலைவாளுக. கதிரும், சுகுமாரும் அதுக்குன்னே பேண்ட்டு வாங்கறதுக்கு ப்ளான் பண்ணினான்ங்க. அதை தவிற பேண்ட்டு வாங்கிறதுக்கு, இன்னும் நெறைய காரணமும் இருந்துது. பக்கத்து வீட்டு முள் வேலி ஏறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது முள்ளு தொடைலே குத்தாம இருக்கிறதுக்கும், சைக்கிள் குரங்கு பெடல் ஓட்டையிலே டவுசரால மானம் போகாம இருக்கிறதுக்கும், இந்த பேண்ட்டு ரொம்ப அவசியமா பட்டுது. ஆனா, அதை எப்படி வாங்கிறதுன்னு தான் தெரியலே. அப்பா, பத்தாம்ப்பு போகும் போதுதான் வாங்கிதருவேன்னு சொல்லிட்டாரு. வருஷா வருஷம் கேட்டாலும் இதே பதிலத்தான் சொன்னாரு. அதான், இவனுங்க ரெண்டு பேரும், கொளத்தாங்கரைலே உக்காந்து யோசிச்சானுங்க. சுகுமாருதான் சொன்னான் "டேய், இப்படி செய்ஞ்சா எப்படி, மண்டையன்ட்டே கேப்போம்". மண்டையன் பிஞ்சிலேயே பழுத்தது. இவனுங்களை விட ரெண்டு வயசு பெரியவன். அவனோட நெஜ பேரு என்னன்னு யாருக்குமே தெரியாது. மண்டை குருவிக்கூடு மாதிரி இருக்கும். யாருக்கு தெரியும். அதிலே ரெண்டு குருவி இருந்தாக் கூட இருக்கலாம். அந்தளவுக்கு சிக்கு பிடிச்சு இருக்கும். அந்த ஊரிலேயே, நாலாப்புலேயே பேண்ட்டு போட்டவன் அவன் தான். அதான் சுகுமாரு அவன்கிட்டே கேக்கலாம்னு சொன்னான். கதிருக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. அவன் என்ன செஞ்சு பேண்ட்டு வாங்கினான்னு தெரிஞ்சிதுன்னா, அதேயே யூஸ் பண்ணி நம்ப அப்பாக்கிட்டே வாங்கிடலாம்னு அவன் யோசிச்சான். ரெண்டு பேரும் மண்டையன் வீட்டுக்கு ஓடினானுங்க. மண்டையன் அப்போதான் எங்கேயோ கிளம்பிட்டிருந்தான். "மண்டையா, மண்டையா," சுகுமாரு தான் கூப்பிட்டான். மண்டையன் திரும்பிப்பார்த்தான். "டேய், இந்தாடா கமர்கட்டு நில்லுடா". அவன்கிட்டே லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்கும். மண்டையன் கேட்டான் "என்னாடா வேணும் ஒங்களுக்கு"? "டேய் நீ எப்படிடா நாலாப்புலேயே பேண்ட்டு வாங்கினே, உங்கப்பாட்டே என்னாடா சொல்லி வாங்கினே? எங்களுக்கும் கொஞ்சம் சொல்டா". மண்டையன் யோசிச்சான். "நான் சொல்ல மாட்டேன்", நான் சொல்ல மாட்டேன்னு" சீன் போட்டான். அஞ்சு கமர்கட்டும், ஆறு சாக்லேட்டும் உள்ளே போன பொறவுதான் வாயையே தொறந்தான். டேய் யார்ட்டேயும் சொல்ல கூடாது தெரியுதான்னு கேட்டு ரெண்டு பேர்ட்டயும் சத்தியம் வாங்கிட்டுத்தான் ஆரம்பிச்சான். "அது ஒண்ணுமில்லேடா, ஒரு நா ஸ்கூல் உட்டு வரும்போ, எங்கப்பா மஹாலட்சுமி அக்கா ஊட்டுக்கு அரிசி வாங்கி போடறத பார்த்தேன். நான் பார்த்தத அவரும் பாத்திட்டாரு. ஒடனே என்னை கூப்ட்டு இத அம்மாட்டெ சொல்லாத, ஒனக்கு என்னா வேணா வாங்கித்தரேன்னு சொன்னாரு. நா பேண்ட்டு வாங்கிகிட்டேன்". மஹாலட்சுமி அக்கா ஊருக்கு ஒதுக்குப்புறமா தங்கியிருக்கு. அக்காவோட புருஷன் மிலிட்டரிலே இருக்கான்னு சொல்வாங்க. கதிருக்கு ஒண்ணும் புரியலே. "நானுந்தான்டா அக்காவுக்கு அரிசி வாங்கி கொடுத்திருக்கேன், அதனாலே பேண்ட்டு கெடைக்குமா என்ன?". மண்டையன் ரெண்டு பேரையும் என்னமோ புழுவப்பாக்கிறா மாதிரி பார்த்தான். நான் சொல்றத சொல்லிபுட்டேன், இனிமே ஒங்க இஷ்டம்னு சொல்லிட்டு போய்ட்டான். சுகுமாருதான் சொன்னான், "டேய், நீ போய் ஒங்கப்பா அரிசி வாங்க போவும்போது போய் பாரு, நானும் போயி பாக்கிறேன்னு சொல்லிட்டு போய்ட்டான். கதிரு வீட்டுக்கு போனான். அவன் அப்பா எங்கேயோ கெளம்பினாரு. "அப்பா எங்கேப்பா போற", "அரிசி வாங்க போறேன்டா". கதிருக்கு தலை கால் புரியலெ. "அப்பா, மஹாலட்சுமி அக்கா வீட்டுக்குத்தானே அரிசி குடுக்கப்போறேன்னு" கேட்டதுதான், அவன் அம்மா உள்ளேர்ந்து ஓடி வந்தா, "என்னாயா சொல்றான் பையன்னு கேட்டு அவன் அப்பனை ரெண்டு சாத்து சாத்துனா. கதிரோட அப்பன் அவன பாத்துகிட்டே தன்னோட பெல்ட்டை உருவினான். கதிருக்கு அந்த வருஷமும் பேண்ட்டு கெடைக்காதுன்னு புரிஞ்சு போச்சு.
Saturday, May 26, 2012
Pteromerhanophobia
Not sure how to call this. I would have called it
flightophobia, but the english language for whatever reason has decided to call
it Pteromerhanophobia (not even sure how
to pronounce it) or aerophobia. It’s the fear of flights. I used to look
forward to flight travel. But it changed during my trip back from
Romania. My first flight from Bucharest to Vienna was uneventful. Vienna to
Delhi was a 9 hour flight and it changed my outlook for flight travel. Within
the first 45 mins of being in the air we went through a violent turbulence and
the flight dropped suddenly (not sure how many feet). The people inside started
to panic and the cries of “whats happening” started doing the rounds. This went
on for 3 mins before the flight was under control. I don’t know how to explain
that feeling. I was scared, but was clinging on to my seat as if it will save
me. And I realized that the people inside with their hysteric reactions made me
more nervous than the actual turbulence itself. All this while though, my
neighbor was unflinching. I looked at him and he said, “Don’t worry, Lord
Krishna is there”. I thought to myself, “yes,
I might see him soon J”.
After that experience, whenever I had to travel in flight, I became nervous
throughout the journey. I recently found out that even my son doesn’t like it.
We had to travel last week to Chennai and he was all looking forward to
travelling in flight. But, immediately after takeoff, he started saying “Daddy,
I am scared, all the buildings are on the ground and we are up”. How can I tell
him that I myself was very scared? I tried to put a brave front though and
tried to calm him down. I have read a lot about turbulence and I know that it is
not unsafe. But when I actually go through one, I have a feeling of not being
in control and that leads to anxiety. Hopefully, I will be comfortable one day.
Two days after the travel, my son asked me “Daddy, you said the Gods are there on the sky, but you didn’t show anyone when we were on that flight"J.
Subscribe to:
Posts (Atom)







